கால்நடைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் தொடர்பில் ஆராய 07 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு நியமனம்..!

கால்நடைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் தொடர்பில் ஆராய 07 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு நியமனம்..!

நாட்டில் தற்சமயம் கால்நடைகளுக்கு பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க 07 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்ற நியமிக்கப்பட்டுள்ளது.

கால்நடைவள இராஜாங்க அமைச்சரினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.