தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு..!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு..!

கொவிட் 19 தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.