பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதை குளிசைகள்...! சுற்றிவளைத்த காவற்துறை
பெல்ஜியத்தில் இருந்து மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதை குளிசைகள் சுங்கத்திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-05 பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த குளிசைகள் போலியான முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், குறித்த போதை குளிசைகளின் பெறுமதி சுமார் 13.5 கோடி ரூபாய் எனவும் சுங்கத்திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026