நாட்டின் வளங்களை விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ அரசாங்கத்தால் முடியாது..!
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அல்லது குத்தகைக்கு வழங்க அரசாங்கத்தால் முடியாது என பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதை விட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026