119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலி தகவல்களை வழங்கியவர் விளக்கமறியலில்..!
119 என்ற காவல் துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலி தகவல்களை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை கல்தோரா வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026