அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்..!
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026