சற்று முன்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்..!
கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டிதெரு மற்றும் ருவன்வெல்லை ஆகிய காவல்துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கருவாத்தோட்டத்தில் 60 ஆம் தோட்டமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026