சாரதிகளிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்வைத்துள்ள கோரிக்கை..!
கண்டி - மாத்தளை பிரதான நகரின் அக்குறனை நகரிற்கு அண்மித்த பகுதிகள் மழை நீர் வெள்ளத்தால் மூழ்கியமையினால் குறித்த வீதியில் பயணிப்பதை தவிர்த்து மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026