மத்திய பிரதேசத்தில் 376 காகங்கள் பறவை காய்ச்சல் காரணமாக இறந்து இருக்கலாம் கருதப்படுவதால் அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களில் 376 காகங்கள் திடீரென இறந்தன. மத்திய பிரதேசத்தில் மேற்கு பகுதியில் உள்ள இந்தூரில் 142 காகங்களும், மான்சவுரில் 100 காகங்களும், அகர்-மல்வாவில் 112 காகங்களும் இறந்தன. இதே போல் வேறு பகுதிகளில் 22 காகங்கள் திடீரென இறந்தன
பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Ram and Leela: திரை விமர்சனம்
21 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026