நீர் சுத்திகாிப்பு நிலையத்திற்கருகில் நபரொருவாின் சடலம் மீட்பு!
சிலாபம் - குருணாகல் வீதியில் முன்னேஸ்வரம் நீர் சுத்திகாிப்பு நிலையத்திற்கருகிலிருந்து நபரொருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களையடுத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயோதிப நபரொருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாகவும் குறித்த நபர் யாரென்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லையென்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026