வைத்தியசாலை சிற்றுாழியர்கள் வேலை நிறுத்தம்!
வயம்ப மாகாண சபைகளுக்குச் சொந்தமான வைத்தியசாலைகளில் சிற்றுாழியர்கள் சேவை விடுமுறையின் போில் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான நிலுவை மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் யாவும் டிசம்பர் மாத சம்பளத்துடன் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தினப்படையில் இவ்வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் வயம்ப மாகாணத்திற்கான பிரதான ஏற்பாட்டாளர் உபாலி சந்தசிறி தொிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026