
214 மற்றும் 215 ஆவது கொரோனா மரணங்கள் பதிவாகின...!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இருவரும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
71 மற்றும் 86 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பதோடு இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025