நாட்டில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
இலங்கையில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,241 ஆக அதிகரித்துள்ளது