சற்று முன்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதி..!

சற்று முன்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதி..!

அவிசாவளை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.