வாத்துவ பிரதேசத்தின் வீடொன்றில் பெண்ணொருவாின் சடலம் மீட்பு!

வாத்துவ பிரதேசத்தின் வீடொன்றில் பெண்ணொருவாின் சடலம் மீட்பு!

வாத்துவ, பொஹோத்தரமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் நேற்று (03) இரவு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிாிழந்தவர் 38 வயதுடைய பிள்ளையொருவாின் தாயாராவார்.

உயிாிழந்த பெண்ணின் கணவர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் வாத்துவ காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.