60 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களுடன் நால்வர் கைது!

60 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களுடன் நால்வர் கைது!

நீர்கொழும்பு கடலில் 100 கிலோகிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹானிஷ் போதைப் பொருட்களுடன் படகு ஒன்றில் பயணித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தொிவித்துள்ளது.

இவற்றின் பெறுமதி 60 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது