புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகள்..!
கண்டி - பூஜாபிட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்கோட்டை கொலனிக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் 31 கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026