இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையுடனான வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.