சுகாதார வழிமுறைகளை மீறி சரீரங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை!
பேருவளை பகுதியில் உயிரிழந்த சிலரின் சரீரங்கள், சுகாதார வழிமுறைகளை மீறி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபடாமல் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இவ்வாறு சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால் கொவிட் 19 நிலைமைய கட்டுப்படுத்துவதில் அழுத்தம் ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026