தனமல்விலையில் 3 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு!
இன்று (03) காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது தனமல்விலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டிருந்த 3 கஞ்சா தோட்டங்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயிாிடப்பட்டிருந்த 17,000 கஞ்சா செடிகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026