இலங்கை வந்த இங்கிலாந்து கிாிக்கட் அணிக்கு ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனை!

இலங்கை வந்த இங்கிலாந்து கிாிக்கட் அணிக்கு ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனை!

டெஸ்ட் போட்டித் தொடருக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிாிக்கட் அணியின் வீரர்கள் உட்பட அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன்ட் பாிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதில் இவர்கள் பயணித்த பிாிட்டிஷ் எயார்வேஸில் கடமையாற்றுவோர் 13 பேரும் உள்ளடங்குவர்.

அதுமட்டுமன்றி குறித்த கிாிக்கட் வீரர்களுடன் வருகை தந்த 40 பேருக்கும்  இப்பாிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்தளை விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தொிவித்துள்ளார்.