திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி...! படங்கள் உள்ளே
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியின் மீகாகிவுல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக எமது நிரூபர் தெரிவித்தார்.
தீ பரவல் ஏற்ப்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதியும் பிரதேசவாசிகளும் ஒன்றினைந்து குறித்த தீயை கட்டப்படுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026