24 ஆயிரம் கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு
12 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடை 24 ஆயிரம் கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. தொட்டலங்க பிரதேசத்தில் இரு கொள்கலன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இலங்கையில் மீட்கப்பட்ட அதி கூடிய பீடி இலைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியா - சென்னை நகரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026