பொலன்றுவை - கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதிகள் நால்வரை தேடும் பணிகள் தீவிரம்!
பொலன்றுவை - கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து கடந்த 31 ஆம் திகதி அதிகாலை தப்பிச்சென்ற 5 கைதிகளில் நால்வரை தேடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
காவற்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அவர்கள் தப்பிச்சென்ற வழிதடத்தின் சீ.சி.ரீ.வி கணொளியின் மூலம் கண்டறிந்து குறித்த கைதிகள் நால்வரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026