சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு இன்று உடற்தகுதி சோதனை!

சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு இன்று உடற்தகுதி சோதனை!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு இன்று உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையை அவர் வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளதுடன், தனது உடற்தகுதியை சிறந்த முறையில் உறுதி செய்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவர் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்ப்பார்கப்படுகிறது.