அதிரடியாக கைது செய்யப்பட்ட 03 பேர்.. காரணம் இதுதான்..!!

அதிரடியாக கைது செய்யப்பட்ட 03 பேர்.. காரணம் இதுதான்..!!

மாவனெல்லை பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் வெடிபொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் மேலும் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.