சுனில் ஜயவர்தன கொலை சம்பவம்- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
சுனில் ஜயவர்தனவிலன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரான சுனில் ஜயவர்தனவை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 8 நபர்களின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026