காத்தான்குடி காவல் துறை அதிகார பிரதேசம் மற்றும் கல்முனையின் 11 கிராம சேவகர் பிாிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

காத்தான்குடி காவல் துறை அதிகார பிரதேசம் மற்றும் கல்முனையின் 11 கிராம சேவகர் பிாிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

காத்தான்குடி காவல் துறை அதிகார பிரதேசம் உட்பட கல்முனையின் 11 கிராம சேவகர் பிாிவுகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.