நல்லாட்சியால் முடியாமல் போனதை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும்..!

நல்லாட்சியால் முடியாமல் போனதை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும்..!

நல்லாட்சியின் போது துரதிஷ்ட்டவசமாக இடைநிறுத்தப்பட்ட நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்லகூடிய இயலுமை தற்போதைய அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.