இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஒருவருக்கும் இரண்டு தாதியர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் இருவருக்கும் 9 நோயாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026