டெங்கு பரிசோதனைக்காக வந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

டெங்கு பரிசோதனைக்காக வந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

பாணந்துரை பொது மருத்தவமனைக்கு டெங்கு பரிசோதனைக்காக வந்த சிறுமியொருவருக்கு செவிலியர் ஒருவர் தவறாக வேறு ஒரு மருந்தை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்படடவர் ஒரு வயதும் 07 மாதங்களுமான சிறுமி என கூறப்பட்டுள்ளது.