
50 பேருந்துகளின் போக்குவரத்து அனுமதி பத்திரம் இரத்து..!
சுகாதார நிபந்தனைகளை மீறும் வகையில் போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்ட 50 பேருந்துகளின் போக்குவரத்து அனுமதி பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.