அநுராதபுரம், நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பதில் நிலையப் பொறுப்பாளர் கைது..!
அநுராதபுரம், நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பதில் நிலையப் பொறுப்பாளர் இலஞம் மற்றும் ஊழல் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் வர்த்தகர் ஒருவரிடம் 29,000 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026