கடனட்டை மோசடியில் ஈடுபட்ட நபருக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த பரிதாபம்..!

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட நபருக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த பரிதாபம்..!

நாராஹென்பிட காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுங்க திணைக்களத்தில் பணியாற்றி வந்த ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது. 

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 32 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.