மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானம்

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானம்

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை காரணமாக அதனை தொடர்வதற்கு முடியாத நிலைமை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.