மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று கண்டி புனித தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அஸ்கிரிய தேரரரையும் மல்வத்து தேரiரையும்நேரில் சென்று வழிபாட்டு அவர்களின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026