மேலும் 91 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 91 இலங்கையர்கள் இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பிரயாணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
கட்டாாிலிருந்து 84 பேர் வருகை தந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026