பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது