
அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1782ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1749 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 33 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 932 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025