மதுபானம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளத்தை பயன்படுத்த தடை..!

மதுபானம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளத்தை பயன்படுத்த தடை..!

மதுபானம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளத்தை பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மதுவரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.