வீட்டில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடவும்....!
உலகவாழ் பௌத்தர்களால் நாளை அனுஷ்டிக்கப்பட உள்ள பொசொன் போயா தினத்தை அனைத்து மக்களும் வீட்டில் இருந்தவாறே கொண்டாட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடுவதால் மன அமைதி கிடைக்கும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் வணக்கத்துக்குறிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025