தூர சேவை பஸ்கள் ஜனவரி முதல் மீண்டும்

தூர சேவை பஸ்கள் ஜனவரி முதல் மீண்டும்

இடைநிறுத்தப்பட்டுள்ள தூர சேவை பஸ்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள இயங்கவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.