தொற்றுக்குள்ளான மேலும் 650 பேர் பூரண குணமடைந்தனர்!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 650 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியிருப்பதாக சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.
இதனடிப்படையில் நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,701 ஆக உயர்வடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026