தென்னாபிரிக்கா தொடரை இழந்த தனஞ்சய
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
இதன்போது துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியில் வீரர் தனஞ்சய டி சில்வா காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வௌியேறியிருந்தார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக 2 வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026