நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்..!

நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்..!

கொழும்பு 9 இல் உள்ள வேலுவனா வீதி நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி லெபடினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.