மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி

மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜயசிறி மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் போது ஜனாதிபதி அங்கு கூடியிருந்த மக்களோடு பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.