எதிர்வரும் சனிக்கிழமை அனைத்து தபால் நிலையங்களுக்கும் பூட்டு..!

எதிர்வரும் சனிக்கிழமை அனைத்து தபால் நிலையங்களுக்கும் பூட்டு..!

தவிர்க்க முடியாத காரணமாக நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் இம்மாதம் 6ஆம் திததி சனிக்கிழமை மூடப்படுவதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.