பிரதமர் மஹிந்த மற்றும் அமைச்சர் நாமல் ஆகியோர் ஆழிப்பேரலையில் உயிாிழந்தவர்களுக்கு அஞ்சலி!

பிரதமர் மஹிந்த மற்றும் அமைச்சர் நாமல் ஆகியோர் ஆழிப்பேரலையில் உயிாிழந்தவர்களுக்கு அஞ்சலி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிாிழந்தவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று காலை 9.25 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்ட மௌன அஞ்சலியிலும் இவர் கலந்து கொண்டதாக பிரதமர் அலுவலகம் தொிவித்துள்ளது.

இந்நிகழ்வில் பிரதமாின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.