தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது!
முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 35 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கடந்த 30ம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் போில் 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025