ரஷ்ய பயணிகளுடன் இலங்கை வரவிருந்த விமானம் இடைநிறுத்தம்..!

ரஷ்ய பயணிகளுடன் இலங்கை வரவிருந்த விமானம் இடைநிறுத்தம்..!

300 ரஷ்ய சுற்றுலா பயணிகளுடன் இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமானம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏரோப்லோட் நிறுவனம் அறிவித்துள்ளது.